பேச்சுலரை நம்பி வீடு தர மாட்டீங்களாம்.. ஆனா பொண்ணு மட்டும் தருவீங்களாம்.. இது ரொம்ப அநியாயம்பா!
நட்பு, திருமணம், பள்ளி வாழ்க்கை, தேர்வு உள்ளிட்டவைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸ்களின் தொகுப்பு இது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: துன்பத்தில் இருப்பவர்களையும் இன்பமுற செய்யும் வகையிலான மீம்ஸ்கள் பல சமூகவலைதளங்களில் வைராகியுள்ளன.
முன்பெல்லாம் ஒருவர் கவலையில் ஆழ்ந்திருந்தால், அதை மறக்க சினிமா, தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தேடி அவர் போக வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில், சமூகவலைதளங்களில் சிறிது நேரம் கழித்தாலே போதுமானதாக ஆகிவிட்டது.

டிரால் வீடியோக்கள், பிராங்க் ஷோக்கள் என பல வகையான மகிழ்ச்சி சேவைகள் இணையத்தில் நிறைந்திருந்தாலும், அதில் மீம்ஸ்கள் என்றுமே ஸ்பெஷல். சில மீம்ஸ்கள் குபீரென சிரிப்பை வரவழைக்கும்.. ஒரு சில லேசான புன்முறுவலை உண்டாக்கும்... வேறு சில நம் சிந்தனையையும் தூண்டிவிடும்.
அப்படிப்பட்ட மீம்ஸ்களில் தற்போது வைரலாகி வரும் சில உங்கள் பார்வைக்கு..







More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications