எதே... 2000 ரூவா நோட்டு இன்னும் புழக்கத்துல இருக்கா.. இதுவே நீங்க சொல்லிதான் எங்களுக்கே தெரியுது!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்த ஆர் பி ஐயின் அறிவிப்பை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு, புதிதாக 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்ட போதே, அதை மீம்ஸ் போட்டு கொண்டாடியவர்கள் நம் மீமர்கள். உற்சாக வரவேற்பு கொடுத்தவர்கள் இப்போது பிரியாவிடை கொடுக்க மட்டும் மறப்பார்களா என்ன?

அதனால்தான் 2000 ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ஆர் பி ஐ அறிவித்ததும், அதைப் பற்றிய மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

These are some jolly memes collection on 2000 rupees note denomination announcement.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+