I love uனு சொல்லிட்டு.. அந்த பொண்ணு முறைச்சதும் April foolனு சொன்னீங்க பாருங்க.. கில்லிண்ணே நீங்க!
முட்டாள்கள் தினத்தை சாதுர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் காதலர்களை கலாய்த்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: முட்டாள்கள் தினத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, காதலைச் சொல்லும் காதலர்களைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
காதலர்தினத்தைப் போலவே காதலர்களுக்கு பிடித்த மற்றொரு தினம் என்றால் அது ஏப்ரல் முதல் தேதிதான். காரணம் இன்று முட்டாள்கள் தினம் என்பதால், காதலைச் சொல்லிப் பார்க்கலாம், ஓகே சொன்னால் ஓகே.. இல்லையென்றால், 'சும்மா ஏமாத்துனேன்..' என ஜகா வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களது திட்டம்.
இந்த ராஜதந்திரத்தைத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளத்தில். யுக்தியால் பயனடைந்தவர்கள் பற்றி மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் மறக்காமல் மீம்ஸ் போட்டிருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications