இவரு மத்தநாள்ல எல்லாம் ஏமாத்துனது பத்தாதுனு.. April foolனு சொல்லி இன்னைக்கு ஸ்பெஷலா ஏமாத்துவாராம்!
சென்னை: சும்மாவே நம் மீமர்களைப் பிடிக்க முடியாது.. இதில், ஏப்ரல் முதல் தினம் என்றால் கேட்கவா வேண்டும், 'ஏப்ரல் ஃபூல்' மீம்ஸ்களால் சமூகவலைதளங்களை கலகலக்க வைத்து வருகின்றனர்.

ஏப்ரல் முதல் தேதியை காலம்காலமாக நம் மக்கள் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்குப் பின் இருக்கும் வரலாற்றைப் பற்றி எல்லாம் ஆராயாமல், கொண்டாடுவதற்கு ஒருநாள் கிடைத்தால் போதும் என வழக்கம் போல், இந்த ஏப்ரல் முதல் தேதியையும், முடிந்தவரை மற்றவர்களை ஏமாற்றி, தங்களைத் தாங்களே சந்தோசப்படுத்திக் கொண்டாடி வருகின்றனர்.

எத்தனை வயதானாலும், இந்த ஏப்ரல் முதல் தேதியில் ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே சில வாக்கியங்களை வைத்திருக்கிறார்கள் நம்மவர்கள். எனவே அதனை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் மீமர்கள்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில்பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications