இந்த கொடுமைய என்னானு சொல்ல.. பிக் பாஸ்கூட 5வது சீசனுக்கு மாறிடுச்சு.. ஆனா இன்னும் என் லைப் மாறலையே!
பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சி மட்டுமே முடிந்திருப்பதால், போட்டியாளர்கள் இன்னமும் தங்களது நிஜ முகத்தைக் காட்டவில்லை.

இனி வரும் நாட்களில் தான் கொஞ்சம் கொஞ்சமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது முகமூடியைக் கழட்டுவார்கள். அப்போது தான், அவர்களது நிஜ முகம் தெரிந்து கச்சேரி களை கட்டும். கண்டெண்ட்டுகளுக்கும் பஞ்சமிருக்காது.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்க நாளான நேற்று முதலே மீம்ஸ்களை தெறிக்கவிட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சமூகவலைதளங்களில் போட்டியாளர்களின் அறிமுகங்கள் பற்றிய மீம்ஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ அவற்றில் சில உங்களுக்காக...












Click it and Unblock the Notifications