சில விசயங்கள் நெஞ்சை விட்டு நீங்க நீண்ட நாட்கள் ஆகும்.. அதில் ‘சளி’யும் ஒன்று!
தினசரி வாழ்க்கைப் பற்றிய ஜாலியான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தினசரி வாழ்க்கையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எவ்வளவுதான் கடின உழைப்பைக் கொட்டிக் கொடுத்தாலும், வெற்றி தங்களது வாசல் கதவைத் தட்ட மாட்டேன் என்கிறதே என்ற கவலை இங்கே பல பேருக்கு உண்டு. ஒரு பிரச்சினை முடிவதற்குள் கடவுள் அடுத்த பிரச்சினையைக் கொண்டு வந்து கையில் கொடுத்து விடுகிறாரே என்ற புலம்பல்கள் நம்மூரில் ரொம்பவே அதிகம். இதை வைத்து அவ்வப்போது சில மீம்ஸ்கள் ஜாலியாக இணையத்தில் வைரலாகும்.

பெரும்பாலானோருக்கு பொருந்தும் வகையில் இருப்பதாலேயே இத்தகைய மீம்ஸ்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் மக்கள் ஆர்வமாக பகிர்கின்றனர். இதற்கென்று தனியாக சீசனெல்லாம் கிடையாது. எப்போதுமே இத்தகைய மீம்ஸ்களுக்கென்று தனி மவுசு உண்டு.

இப்போதும் அப்படியாக சில மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications