கணவர்களைத் திட்டாதீர்கள்.. அது நல்ல பழக்கமல்ல.. அதை ‘அடி’யோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!
சென்னை: சமூகவலைதளங்களில் எப்போதுமே கணவன்மார்கள், மனைவியை நினைத்து புலம்பும் மீம்ஸ்களுக்கு மவுசு அதிகம். இப்போதும் அப்படித்தான் பார்த்ததும் சிரிக்க வைக்கும்படி சில மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
டிவியில் போடுவதற்குப் புதுப்படம் இல்லையென்றால், எல்லோரும் ரசிக்கும்படி எப்போதும் ரெடிமேடாக ஒரு படத்தை வைத்திருப்பார்கள் (உதாரணத்திற்கு விஜய் டிவியில் கும்கி, பாகுபலி மாதிரி..). நாமும் எத்தனை முறைப் போட்டாலும் சளைக்காமல் அந்தப் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்ப்போம்.

சமூகவலைதளங்களிலும் அதுபோல் கான்செப்ட்டே இல்லாமல் டிரையாக இருக்கிறது என்றால், உடனடியாக 90ஸ் கிட்ஸ் அல்லது கணவன், மனைவி பற்றிய நகைச்சுவை மீம்ஸ்களைக் களமிறக்கி விடுவார்கள் நெட்டிசன்கள். அவையும் உடனே அதிகம் பகிரபட்டு விடும்.
இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளங்களில் கணவன்மார்கள் மனைவியை நினைத்து புலம்பும் மாதிரியான சில மீம்ஸ்கள் நம் கண்ணில் பட்டது. அவற்றில் பார்த்தும் சிரிப்பை வரவழைக்கக் கூடியதும், நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்க வைப்பது மாதிரியான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...










-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications