எப்போ ஒரு ஆண் நடுராத்திரி லேட்டா வந்து.. ‘ஆமா அப்டிதான் வருவேன்னு சொல்றானோ’.. அதுதான் சுதந்திரதினம்!
சென்னை: மீமர்கள் எப்படி ஒவ்வொரு கலாய்க்கும் என தனித்தனியே ஸ்பெஷல் மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்திருக்கிறார்களோ, அதைப் போலவே சேனல்களும் ஒவ்வொரு பண்டிகைக்கும் என சில ஸ்பெஷல் திரைப்படங்களை ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். அந்தவகையில் சுதந்திர தினத்தையொட்டி டிவிக்களில் போடப்படும் அர்ஜுன் மற்றும் விஜயகாந்த் படங்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.
90ஸ் கிட்ஸ்களில் குழந்தைப்பருவத்தைப் பற்றிய புத்தகம் எழுதினால், ஒரு லைப்ரரியே வைக்கலாம். அந்தளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்தும் வளராத இடைப்பட்ட காலகட்டத்தில் கிடைத்த அனைத்து சந்தோசங்களையும் அனுபவித்தவர்கள் அவர்கள். அவற்றில் ஒன்றுதான் சுதந்திர தினமும்.
அன்றைய தினம் காலையிலேயே எழுந்து, வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பி, அங்கு தரப்போகிற ஒரே ஒரு ஆரஞ்சு மிட்டாய்க்காக, மைக்கைப் பிடித்துக் கொண்டு பேசும் அனைவரது பேச்சையும் வெயிலில் உட்கார்ந்து கவனித்து, பின் வீடு திரும்பியதும் டிவியில் போடப்படும் அர்ஜுன் அல்லது விஜயகாந்த் படத்தைப் பார்த்து விட்டு.. என அந்தக்கால சுதந்திர தினக் கொண்டாட்டங்களே வேறு மாதிரிதான்.
சுதந்திர தினமான இன்று தங்களது குழந்தைப் பருவத்திற்கே திரும்பி விட்டனர் போலும் நெட்டிசன்கள்தான். அதனால்தான் சமூகவலைதளங்களில் சேனல்களை சைடு கேப்பில் கலாய்த்தவாறு, தங்களது 90ஸ் கிட்ஸ் சுதந்திர தினக் கொண்டாட்டத்தையும் மீம்ஸ்களாக அசைபோட்டு வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications