நல்லவேளை நீங்க நகைக்கடைல நிக்கல.. இல்லாட்டி ‘மாம்பழ’த்துக்கு பதில் தங்கநகை கேட்டிருப்பாங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில்காலம் வந்து விட்டதால், மாம்பழங்கள் பற்றிய தித்திப்பான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'என்னா வெயிலு.. என்னா வெயிலு...' என கோடைக்காலத்தைத் திட்டித் தீர்ப்பவர்கள்கூட, எப்போது கோடைக்காலம் வரும் என ஏங்கிக் கிடப்பதற்கு ஒரே ஒரு காரணம் மாம்பழங்கள்தான். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும்.
கோடைக்காலம் வந்து விட்டால், மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகள் எல்லாம் மஞ்சள் பெயிண்ட் அடித்த மாதிரி, மாம்பழங்களால் நிறைந்து காணப்படும். பழக்கடைகள் மட்டும்தான் மாம்பழங்களால் நிரம்ப வேண்டுமா? என அதற்குப் போட்டியாக சமூகவலைதளங்களையும் மாம்பழ மீம்ஸ்களால் தித்திக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மாம்பழ மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications