‘என்னடா இம்புட்டு மெதுவா நகர்ந்துட்டு இருக்க.. சம்பளம் வாங்கணும்டா’.. மார்ச்க்கு மீம்ஸ் பேர்வெல்!
சென்னை: ஒருவழியாக மார்ச் மாதம் முடிந்து விட்டது என மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக கண்ணை மூடித் திறப்பதற்குள் மாதம் முடிந்து விட்டதே, வருடம் முடிந்து விட்டதே என்றுதான் நம்மவர்கள் புலம்புவார்கள். ஆனால், இந்த மார்ச் மாதம் மட்டும் அவர்களை ஆமை வேகத்தில் நகர்ந்து, வைத்து செய்து விட்டது. எனவே, அதற்கு பேர்வெல் கொடுக்கும் விதமாக, மார்ச் மாதத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் இணையத்தில்.
கூடவே, வர இருக்கிற ஏப்ரல் மாதத்தையும் வரவேற்கும் விதமாக, அதற்கும் மீம்ஸ் போடத் தொடங்கி விட்டனர். குறிப்பாக நாளை ஏப்ரல் முதல் நாள் என்பதால், வழக்கம் போல், யாரை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்றும் மீம்ஸ் மூலம் ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications