தஞ்சைக்கு போ.. கடம்பூர் மாளிகைக்கு போனு ஆளாளுக்கு விரட்டுறாங்க.. கிச்சானேலே இளிச்சவாயன் தான!
சென்னை: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீசாகி இருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களையே விமர்சனங்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கு, அதைத் திரையில் காட்சிகளாகப் பார்ப்பது ஒரு பிரமிப்பு என்றால், அதை மீம்ஸ் என்ற புதிய வடிவில் காட்சிப்படுத்தி இன்னமும் ஸ்பெஷலாக அசத்தி வருகின்றனர் நம் மீமர்கள். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும், பிரபலமான மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்து மீம்ஸ்களாக்கி இருக்கும் அவர்களது கற்பனையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
கூடவே, படத்தை விமர்சிப்பவர்களையும் சைடு கேப்பில் கலாய்த்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். இதனால் சமூகவலைதளப் பக்கங்களில் பொன்னியின் செல்வன் மீம்ஸ்களாகத்தான் குவிந்து கிடக்கிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications