என் பொன்னியின் செல்வன் நாவலை தொலைத்து விடாதே.. அதை வைத்துத்தான் இனி மீம்ஸ் போட வேண்டும்!
சென்னை: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதைப் போலவே, அப்படம் தொடர்பாக கலாய்ச்சிபை மீம்ஸ்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இருந்த அளவிற்கு, இரண்டாம் பாக ரிலீசிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலரின் கனவுப்படத் திட்டமாக இருந்த பொன்னியின் செல்வனை, மணிரத்னம் எப்படி படமாக்கி இருக்கிறார் என்பதைப் பார்க்கவே, அந்நாவலின் ரசிகர்கள் முதல் பாகத்தை பெரும் ஆவலும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் முதல் பாகம் நிறைவு செய்யவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இதனாலேயே இரண்டாம் பாக ரிலீசிற்கான எதிர்பார்ப்பு முதல்படம் அளவிற்கு இல்லை. இருந்தாலும், சமூகவலைதளங்களில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பற்றி கலவையான விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அந்த விமர்சனங்களை வைத்து, மீமர்களும் தங்கள் பங்கிற்கு கலவையான கலாய்ச்சிபை மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ, அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பொன்னியின் செல்வன் ஸ்பெஷல் மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications