“எங்க இப்ப சுடு பார்ப்போம்.. டொக்கு டொக்குனு”.. அம்மாக்கள் இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!
பப்ஜி தடை பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிக்டாக் உட்பட சீன நிறுவனத்தின் மொபைல் செயலிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஊரடங்கில் பெரும்பாலான வீடுகளில், டமீல் டுமீல் என பப்ஜி பிரியர்கள் சத்தமாக விளையாடி மற்றவர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். இதனாலேயே பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டவர்களை சந்தோசப்படுத்தி இருக்கிறது.
ஒருபுறம் தடை விதிக்கப்பட்டிருப்பதால் பப்ஜி பிரியர்கள் சோகத்தில் இருக்க மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் செம சந்தோசத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர். இதனாலே சமூகவலைதளங்களில் கலவையான மீம்ஸ்களைப் பார்க்க முடிகிறது.
இதோ அவற்றில் சில உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications