தியேட்டருக்கு போய் வேற தனியா பார்க்கணுமா.. அதான் 3 வருசமா வீட்லயே ஜெயிலரை பார்த்துட்டு இருக்கேனே!
சென்னை: ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அப்படத்தின் வசூல் நிலவரத்தைப் போலவே தினமும் அப்படம் பற்றிய மீம்ஸ்களும் இணையத்தில் டிரெண்டிங் ஆகி விடுகின்றன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. படம் ரிலீசாகி ஒருவாரம் ஆகி விட்டபோதும், அப்படத்தை இன்னமும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் தினமும் அப்படத்தின் வசூல் சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல், இப்படத்தையும் கலாய்க்கத் தவறவில்லை நம் மீமர்கள். ஜெயிலர் பட அப்டேட்டுகளின் போதே, 'டைகர்கா ஹூக்கும்' என தங்களின் மீம்ஸ் ஹூக்கும்மையும் ஆரம்பித்துவிட்டனர். இப்போது படம் ரிலீசாகி ஒரு வாரம் ஆகிவிட்ட போதும், ஜெயிலர் பற்றிய புதுப்புது மீம்ஸ்களை தினமும் பகிர அவர்கள் மறப்பதில்லை.
படத்தை கலாய்ப்பது ஒருபுறம் என்றால், திருமணமானவர்களுக்கு அவர்களது மனைவிதான் ஜெயிலர் என சைடு கேப்பில் வேற லெவலில் கலாய்ச்சிபை செய்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ஜெயிலர் படம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications