அவசரப்பட்டு தீர்ந்துடாத சம்பளமே.. உன்னை வைச்சுத்தான் இந்த மாசத்தையே ஓட்ட வேண்டி இருக்கு!
சென்னை: வழக்கமாக ஐந்து தேதிக்கு மேல்தான் கையில் காசில்லை எனப் புலம்பும் நெட்டிசன்கள், இந்த மாதம் இரண்டாம் தேதியே தங்களது புலம்பலை ஆரம்பித்து விட்டனர்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலீங் என்பது மாதிரி.. சம்பளக்காரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதிரியாக செலவு வருகிறதே என்ற பீலீங். அதிலும் குறிப்பாக ஜூன் மாதம் வந்து விட்டால், வழக்கமான குடும்பச் செலவுகளோடு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும், யூனிபார்ம் தைக்க வேண்டும், புதிய ஸ்கூல் பேக், வாட்டர்பாட்டில், டிபன் பாக்ஸ் வாங்க வேண்டும் என ஒரு செலவுப் பட்டியலே வைத்திருப்பார்கள் குடும்பஸ்தர்கள்.

ஏற்கனவே, வாங்கிய சம்பளம் இஎம்ஐகளுக்கே சரியாக இருக்கிறது, பணம் அக்கௌண்ட்டில் வந்த அடுத்த நிமிடமே, எல்லா இஎம்ஐகளுக்கும் அதனை எடுத்து விடுகிறார்கள் என மாதாமாதம் சம்பளதாரர்கள் மீம்ஸ் போட்டு புலம்புவார்கள். அதில், இந்த மாதம் கொஞ்சம் ஸ்பெஷல் செலவுகள் என்றால் கேட்கவா வேண்டும்?
அதனால்தான் மாதம் பிறந்த இரண்டாம் நாளே, 'கையில வாங்கினேன்.. பையில போடல.. காசு போன இடம் தெரியல..' என மீம்ஸ் போட்டு பாட்டாகவே பாடத் தொடங்கி விட்டனர். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications