லியோ படத்துக்கா.. அட நானே எப்போ சம்பளம் வரும் கடனையெல்லாம் அடைக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!
சென்னை: மாதம் பிறந்து இன்னும் ஒரு வாரம் தான் ஆகிறது. ஆனால்,அதற்குள் கையில் காசில்லை என பஞ்சப்பாடு பாட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
ஒரே நாளில் சம்பளம் முழுவதும் காலியாகி விட்டாலும், ஒரு மாதம் முழுவதும் எப்படி ஓட்ட வேண்டும் என்ற வித்தை மாதச் சம்பளக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்னதான் வித்தையெல்லாம் தெரிந்தாலும், கையில் காசில்லை என்றால், 'அது வலி வேற டிபார்ட்மெண்ட்' என புலம்ப ஆரம்பித்து விடுவர்.
இப்போதும் அப்படித்தான், சம்பளம் வாங்கி ஒரு சில தினங்களிலேயே இப்படி கஜானா காலி ஆகிவிட்டதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளங்களில். இன்னும் அடுத்த சம்பளத்திற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமே என்ற யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
'வாட் பிளட்.. சேம் பிளட்' என கையில் காசில்லாமல் இருப்பவர்கள் எல்லாம் இந்த மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் பகிரும் வேகத்தைப் பார்த்தாலே, 'நானே பாதிக்கப்பட்டேன்' என்ற அவர்களது ஆதங்கம் மைண்ட்வாய்ஸாக இல்லாமல், சற்று சத்தமாகவே கேட்கிறது.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சம்பளம் பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications