எதே, காலேஜ்ல அரியர் இல்லாம பாஸ் ஆனாதான் வேலை கிடைக்குமா.. உருட்டு உருட்டு.. நல்லா உருட்டு!
சென்னை: சமூகவலைதளங்களில் பள்ளி மாணவர்கள் பற்றிய மீம்ஸ்களோடு, கல்லூரி கால நினைவுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
ஒவ்வொருவருக்கும் பள்ளி வாழ்க்கை எப்படியோ, அப்படித்தான் கல்லூரி வாழ்க்கையும். பள்ளிக்கால நண்பர்கள்கூட ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரிந்து போக வாய்ப்புள்ளது. ஆனால், கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் கல்லூரிக்குப் பிறகும் நம்முடன் நட்பில் இருப்பார்கள். அந்தளவிற்கு கல்லூரிக்காலம் நட்பிற்கும் முக்கியமானது.
இப்படியான பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை, படித்து முடித்து வேலைக்குச் சென்றபிறகும் ஒவ்வொருவரும் அசை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். தற்போதும் அப்படித்தான் மீம்ஸ் போட்டு, 'ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..' என மனதிற்குள் பாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பள்ளி மற்றும் கல்லூரி பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications