ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே.. காசை ‘கறி’ ஆக்கிட்டுத்தான் மறுவேலை பார்க்குறோம்!
ஞாயிற்றுக்கிழமை சாப்பாடு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்கள் கட்டாயம் சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்திருக்கும்.

மீம்ஸ் டெம்ப்ளேட்களின் ஆதர்ச நாயகன் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் என்பதால், இன்று வழக்கத்திற்கு மாறாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. வழக்கமாக ஞாயிறு என்றாலே அசைவ உணவுகள் பற்றிய மீம்ஸ்கள் தான் அதிகம் பகிரப்படும்.

ஆனால் காலையில் இருந்து வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து மீம்ஸ்களே அதிகம் வைரலாகின. இதனால் ஞாயிறு மீம்ஸ் போடாமல் குத்தமாகிவிடக் கூடாது என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசைவ உணவு மீம்ஸ்கள் கண்ணில் பட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றுமே ஆஹா ஓஹோ ரகங்கள் தான்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..

More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications