ஏ பார் ஆப்பிள்..பி பார் பால்.. சி பார் கோவிட்-ஆ.. நாமலாம் கேட்-னு தானப்பா படிச்சோம்!
ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா பிரச்சினையால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு வாரமாகி விட்டது. ஆனாலும் இன்னமும் ஆசிரியர்கள் - மாணவர்களை கலாய்த்து மீம்ஸ்கள் வெளிவருவது குறைந்தபாடில்லை.

ஆன்லைனிலேயே படித்து பழகி விட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வர அழுவது போலவும், வகுப்பறைகளில் நடக்கும் களேபரங்கள் பற்றியும் ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













Click it and Unblock the Notifications