கல்நெஞ்சக்காரன்.. அதான் பிரியாணி சாப்பிட வருவோம்னு தெரியும்ல அப்புறமும் கேட்டை பூட்டி வச்சிருக்கான்!
சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி பிரியாணி தராத நண்பர்களை மறைமுகமாகத் திட்டி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் சமூகவலைதளப் பக்கங்கள் பிரியாணி வாசத்தில் கமகமக்க ஆரம்பித்து விடும். இதில், பிரியாணிக்கு பேர் போன இஸ்லாமியப் பண்டிகைகள் என்றால் கேட்கவா வேண்டும். 'நட்புதான் சொத்து நமக்கு..' என தூக்குவாளியோடு இஸ்லாமிய நண்பர்கள் வீட்டிற்கு படையெடுக்கும் நண்பர்கள், சைடு கேப்பில் பிரியாணி தராதவர்களையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தவறவில்லை.
தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்து ஸ்டேட்டஸ் வைக்காதவர்கள்கூட, பிரியாணி கிடைக்கும் என்ற பேராசையில் இன்று மறக்காமல் பக்ரீத் வாழ்த்து ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்கள் என பிரியாணிக்காக ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களையும் விட்டு வைக்கவில்லை இந்த மீம்ஸ்கள்.
பண்டிகைகள் என்றாலே குதூகலம்தான் என்றாலும், கூடுதல் போனசாக இதுபோன்ற பண்டிகை கால மீம்ஸ்கள் இன்னும் பண்டிகையின் மகிழ்ச்சியைக் கூட்டி விடுகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட பக்ரீத் ஸ்பெஷல் பிரியாணி மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...









-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications