இன்னைக்கு ஹோலி கொண்டாடுறவங்களாம் யாருனு நெனச்ச.. ஸ்கூல்ல இங்க் பேனாவுல சட்டைல கோடு போட்டவைய்கதான்!
ஹோலி கொண்டாட்ட மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களும் வண்ணமயமாக உள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஹோலி கொண்டாட வேண்டுமென்ற தங்களது ஆசையை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் மீமர்கள்.
எதிர்பார்ப்பிற்கும், நிஜ வாழ்க்கைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை வைத்து அவ்வப்போது மீம்ஸ்கள் டிரெண்டிங் ஆகும். எப்போதுமே கற்பனை அழகாக இருக்கும், ஆனால் நிஜ வாழ்க்கை அப்படி இருக்காது என்ற யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதால், நிச்சயம் இந்த மீம்ஸ்கள் ரசிக்கும்படியாகவே இருக்கும்.
அந்தவகையில், நம்மூர் மக்களின் ஹோலி கொண்டாட்டத்தையே கன்டென்டாக மாற்றி, பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும் வகையில் வண்ணமயமான மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர் மீமர்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...








More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications