நானெல்லாம் ஒரு தடவை குளிக்கறதே பெரிய அதிசயம்.. என்னைய போய் ரெண்டு தடவை குளிக்க வச்சிட்டியேடா!
சென்னை: சென்னையில் வெயிலும், மழையும் மாற்றி மாற்றி வெளுத்து வாங்கி வருவதை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இது அக்டோபர் மாதமா இல்லை மே மாதமா என மக்களே குழம்பும் அளவிற்கு வெயில் ஒருபுறம் கொளுத்தி வருகிறது. மேமாதம் தான் வெயில் உக்கிரமாக இருக்கும் என்ற நிலை மாறி, அது ஜீன், ஜூலை, ஆகஸ்ட் என நீண்டு கொண்டே சென்று, இப்போது அக்டோபர் ஆகியும் வெயில் குறைவதாக இல்லை.
மற்ற மாவட்டங்களில் வெயிலை நினைத்து மட்டும் புலம்புகிறார்கள் என்றால், சென்னைவாசிகள் கூடவே மழையை நினைத்தும் புலம்பி வருகின்றனர். பகலெல்லாம் வெயில் எந்தளவிற்கு கொளுத்தி எடுக்கிறதோ அதே அளவிற்கு மாலையில் அல்லது இரவில் மழை வெளுத்து வாங்குகிறது. வேலைக்காக வெளியில் சென்றவர்கள், மழையில் சிக்கிக் கொண்டு, மழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலை காணப்படுகிறது.
பிறகென்ன வழக்கம் போல், வெயிலையும், மழையையும் கூடவே அக்டோபர் மாதத்தையும் சேர்த்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...











-
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications