ம்க்கும்.. கைல காசில்லாம வாழ்க்கையே ஆடிப் போய் இருக்கு.. இதுல தள்ளுபடி ஒண்ணுதான் குறைச்சல்!
ஆடித்தள்ளுபடி பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆடி பிறந்து விட்டது என்றாலே நடுத்தர வர்க்கத்திற்கு தீபாவளி ஞாபகமும் சேர்ந்தே வந்துவிடும். அதற்குக் காரணம் ஜவுளிக் கடைகளில் தரப்படும் தள்ளுபடிகள் தான்.
ஆடிக் கழிவிலேயே உடை எடுத்து வைத்து விட்டால், தீபாவளி சமயத்தில் கூட்டத்தில் போய் விலை அதிகம் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற மனக்கணக்கு அவர்களுக்கு. ஆனால் இந்த வருடம் நிலைமையே தலைகீழ்.
மார்ச் மாதத்திலிருந்தே ஊரடங்கு ஆரம்பித்து விட்டதால், பலர் கையில் காசில்லாமல் ஆடிப் போய் உள்ளனர். இதில் எங்கேயிருந்து ஆடித் தள்ளுபடியில் உடை வாங்குவது.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications