பாதி ஊரு கொரோனால காலி ஆகிடுச்சு.. இப்போ இதைக் கேட்டா மீதியும் காலி ஆகிடுமேய்யா!

கொரோனா தாக்கம் மற்றும் சென்னைக்கு வெள்ள அபாயம் பற்றிய மீம்ஸ்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவும் கொரோனாவிடம் இருந்து தப்பவில்லை. மற்ற நாடுகளைப் பார்க்கும் போது, இங்கு கொரோனா பாதிப்பு குறைவு தான் என்றாலும், அதிகரிக்கும் தொற்றுகளின் எண்ணிக்கையால் மக்களிடம் பீதி காணப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தான் அதிகளவு பாதிப்பு காணப்படுகிறது. இதனால் வந்தாரை வாழ வைக்கும் சென்னை கொஞ்சம் கொஞ்சமாக காலி ஆகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க 2015ம் ஆண்டு வந்த வெள்ளத்தை விட அதிகமான வெள்ள பாதிப்பு அபாயம் வரும் ஆண்டுகளில் சென்னைக்கு இருப்பதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் இன்னமும் மக்களை பீதியடைய வைத்துள்ளது.

இதோ கொரோனா பாதிப்பு மற்றும் சென்னை வெள்ள அபாயம் பற்றிய சில மீம்ஸ்கள்...

These are some jolly memes on Corona and Chennai flood.
These are some jolly memes on Corona and Chennai flood.
These are some jolly memes on Corona and Chennai flood.
These are some jolly memes on Corona and Chennai flood.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+