இப்ப நாட்டுல நிறைய பேரோட நிலைமை இதுதான் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருக்கு ஆனா இல்லை.. இதை எந்த நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா வசனமா வச்சாரோ கடைசியில் அது நிஜமாவே நடந்து விட்டது மோடி புண்ணியத்தால்.

அக்கவுண்ட் நிறைய காசு இருந்தாலும் அதை எடுத்து மனசரா செலவு செய்ய முடியாது, அனுபவிக்க முடியாது. நம்மிடம் என்னதான் பணம் இருந்தாலும், அரசாங்காமாக பார்த்து எவ்வளவு செலவு செய்யச் சொல்கிறதோ அதையே நாம் செய்ய முடியும்.

அதை அப்படியே தத்ரூபமாக விவரிக்கிறது இந்த GIF படம்.. நிஜம்தானே!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Most of the Indians are like this monkey, say the memes creators and this has become viral in whatsapp and social media.
Please Wait while comments are loading...