கிரிக்கெட் பார்க்க செல்லும் ரசிகர்கள் நிலை இப்படித்தான் இருக்க போகிறது.. நச் மீம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காவிரி போராட்டம் காரணமாக வீரர்களுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு- வீடியோ
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட செல்லும் ரசிகர்கள் நிலையை இந்த ஒரு படமே எடுத்துச் சொல்லிவிடும்.
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டங்களால், சேப்பாக்கம் மைதானத்திற்குள் செல்வோர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். செல்போன் கொண்டு செல்ல கூடாது, வாட்டர் பாட்டில்கள் கொண்டு செல்ல கூடாது என்று பல வகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மைதானத்திற்குள் நுழையும் ரசிகர்கள் ஆடை இன்றி சுற்றி வரை போலீஸ் பாதுகாப்புடன் சென்றால் எப்படி இருக்கும் என்று இந்த ஒரு மீம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர் நெட்டிசன்கள்.
நான் கடவுள் படத்தில் நடிகர் ஆர்யா நடந்து வருவதை போலத்தான். ரசிகர்கள் நிலைமையும் இருக்கும் என்று இந்த மீம் எடுத்து காண்பிக்கிறது.
😂😂😂😂த்தா pic.twitter.com/zEflQwNmf0
— கெத்து°™💜 (@itzShinChan_) April 10, 2018


Click it and Unblock the Notifications
