ஜட்டியை எடுத்து கொண்டு ஓட்டம் பிடிக்கும் நாய்... மானத்தை காப்பாற்ற பாடுபடும் பொடியன்!
ஜட்டியை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நாயிடம் இருந்து அதை திரும்பப் பெற ஒரு பையன் முயலும் வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை: ஒரு சிறுவன் போடுவதற்காக எடுத்து வரும் ஜட்டியை பறித்து செல்லும் நாயை துரத்தி துரத்தி அதைப் பெற முயலும் சிறுவனின் வீடியோ வைரலாகியுள்ளது.
தனது நண்பனின் துணையுடன் ஜட்டியைப் பறித்தாலும், நாயானது திரும்ப திரும்ப அந்த சிறுவனின் ஜட்டியை பிடுங்கிக் கொண்டு செல்லு்ம காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜட்டியை எடுத்து கொண்டு ஓட்டம் பிடிக்கும் நாய்... மானத்தை காப்பாற்ற பாடுபடும் பொடியன்! pic.twitter.com/jkcdyuwVDK
— Oneindia Tamil (@thatsTamil) May 23, 2017
அந்த சிறுவனிடம் இருந்து ஜட்டியை நாய் பறித்து கொண்டு ஓடுகிறது. தன் மானத்தை காத்துக் கொள்ள நண்பர் உதவியுடன் ஜட்டி மீட்க கடுமையாக போராடுகிறான் சிறுவன். இருந்தாலும் நாய் தொல்லை தாங்க முடியலை.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரும்பத் திரும்ப நடைபெறும் இந்த சம்பவத்தால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications