லட்டு மாதிரி கன்டெண்ட் கிடைக்குமானு தேடிப் பார்த்தா.. இப்போ லட்டே கன்டெண்ட்டா கிடைச்சிருச்சே!
சென்னை : திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் நெய் பற்றிய சர்ச்சை சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், நம் நெட்டிசன்கள் வழக்கம் போல் அதையும் மீம்ஸாக்கி இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட முடியாது என்ற ஏக்கத்தில் இருந்த நம் அசைவ உணவுப் பிரியர்கள், திருப்பதி லட்டு விவகாரம் லட்டு மாதிரி கன்டெண்ட் ஆகி விட்டது. அதனால் புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களில், பந்தியில் ஓரத்தில் வைக்கப்படும் லட்டு மாதிரி, திருப்பதி லட்டு விவகாரத்தையும் கொஞ்சமாகத் தொட்டு, மக்கள் ருசிக்கும்படி மீம்ஸ்களாக்கி உள்ளனர்.

'லட்டு மாதிரி கன்டெண்ட் கிடைக்குமானு தேடுனா.. இப்போ லட்டே கன்டெண்ட்டா கிடைச்சிருச்சே..' என, கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்ற ரேஞ்சுக்கு மீம்ஸ்களில் லட்டை பூந்தியாக்கி வருகின்றனர். லட்டு பற்றி மட்டும் பேசினால் மற்ற உணவுகளும் கோபமாகி விடும் என, சைடு கேப்பில் கொழுக்கட்டை மற்றும் உப்புமாவையும் கலாய்க்க மறக்கவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications