பாகு யார்டயும் சொல்லிராதே... மாட்னடா கிழவா!
சென்னை: பாகுபலி படம் குறித்தும், திருட்டு விசிடியை ஒழிப்பதாக நடிகர் விஷால் நடவடிக்கை எடுப்பது குறித்தும் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எஸ்எஸ் மௌலி இயக்கத்தில் தற்போது வெளிவந்த படம் பாகுபலி. இது முந்தைய பாகத்தின் இரண்டாம் பாகமாகும். இந்த படம் வெளியான 2 நாள்களில் ரூ.125 கோடி வசூலானதாக கூறப்படுகிறது.
அதேபோல் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ள விஷால் திருட்டு விசிடியை ஒழிக்க பாடுபடுவதாக கூறப்பட்ட நிலையில் இப்படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் படம் வெளியானது.

முண்டியடிச்சு போய் பார்த்தீகளா ?
கர்நாடகத்தில் பாகுபலி 2 படம் ரூ. 19கோடி தோராயமாக வசூலானதாக தெரிகிறது.
டேய், தடை செய்யனும், தடை செய்யனுமனு கூவிட்டு எல்லா பயலும் முண்டியடிச்சு போய் பாத்திட்டீங்களே.

சாவுடா கிழவா?
நடிகர் சத்யராஜும், நடிகை ரம்யா கிருஷ்ணனும் பிரபல துணிக் கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.
இதை வைத்து பாகுபலி மாட்னியா என்று கேட்பது போலவும், இதையும் யாரிடம் சொல்லாதே என்று கட்டப்பா கூறுவது போலவும் இதனால் கட்டப்பா பாகுபலியை கொன்றதாகவும் மீம்ஸ் வந்துள்ளன.

தியேட்டரை ஒழுங்குப்படுத்துங்க...
பாகுபலி திரைப்பட டிக்கெட் ரூ.5,000 வரை விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
திருட்டு விசிடியை ஒழிப்பேன்னு சொல்றதுக்கு பதில் தியேட்டர்களை ஒழுங்குப்படுத்தினாலே மக்கள் தியேட்டருக்கு போய் படம் பார்ப்பார்கள்.

டிக்கெட் விலைய ஒழுங்கா விக்க சொல்லு
பாகுபலி படத்தை டவுன்லோடு செய்து பார்த்தால் கம்ப்யூட்டரே காரி துப்பும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.
தூ... டிக்கெட் விலை. ஒழுங்க விக்க சொல்லு.

மோசமா இருக்கா
பாகுபலி படத்தை டவுன்லோடு செய்து பார்த்தால் கம்ப்யூட்டரே காரி துப்பும் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார்.
ஏன் படம் அவ்வளவு மோசமா இருக்கா?

அவசரப்பட்டுடோமோ
இந்த தமிழ் ராக்கர்ஸ் பாகுபலிய இந்த பாடுபடுத்தியிருக்காங்க.இது தெரியாம நான் வேற ஓவரா பேசிட்டேனே.
நான் 3 வேடங்கள்ல் நடிக்கும் படத்த என் பன்னுவாங்களோ.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications