தினமும் தக்காளி சட்னி சாப்டுற நான் எங்க.. மீந்து போன தேங்காய் சட்னி சாப்டுற நீ எங்க!
சென்னை : தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில் இப்படி தக்காளி, வெங்காயம் விலை தாறுமாறாக அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் மழை, வெள்ளம், வெயில் மாதிரி, இந்த தக்காளி, வெங்காய விலை உயர்வும் மீமர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து விடுகிறது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், வழக்கம் போல் நம் மீமர்கள் கிடைத்த கண்டெண்ட்டை விட்டுவிட மனம் இல்லாமல், விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து தக்காளி விலை உயர்வை கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தக்காளி விலை உயர்வு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications