'ஏம்மா ஷில்பா நீ கம்மியா ட்ரஸ் போட்டா பார்க்கிறாங்க... அதையே நான் போட்டா சிரிக்கிறாங்களே!'
Subscribe to Oneindia Tamil
பாபா ராம்தேவ்- ஷில்பா ஷெட்டி இணைந்து நடத்திய யோகா ஷோ வீடியோவை நேற்றுப் பார்த்தீர்கள் அல்லவா...
பாபா ராம்தேவ் என்னமோ ஷில்பாவை 'மேரி பெஹன் (சகோதரி)' என்றுதான் அழைக்கிறார் இந்த ஷோவில். ஆனால் வீடியோவைப் பார்த்த பொதுஜனங்களின் ரியாக்ஷன் வேறு மாதிரி இருக்கிறது.
இருவரையும் ஏகத்துக்கும் கலாய்த்து மீம்ஸ்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவற்றில் ஒரு சாம்பிள் இது:
ராம்தேவ்: 'ஏம்மா ஷில்பா நீ கம்மியா ட்ரஸ் போட்டா பார்க்கிறாங்க... அதையே நான் போட்டா சிரிக்கிறாங்களே!'
மேலும் சில...






Courtesy: makememe.org


Click it and Unblock the Notifications
