ஹாஹாஹா.. வளர்மதியை இப்படி வச்சு செய்றாங்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது கொடுக்கப்படுவது குறித்து சமூக, வலைதளங்களில் மக்கள் தினுசு தினுசாக விமர்சித்து வருகின்றனர்.

ஏகப்பட்ட மீம்ஸ்கள் அலை புரண்டோடுகின்றன. பா. வளர்மதிக்கு எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த விருதை தமிழக அரசு வழங்குகிறது என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர். பலர் வளர்மதி எப்படி பேசுவார் என்பதை மேற்கோள் காட்டி விருதுக்குரிய தகுதியை அவர் இழந்து விட்டார் என்று விமர்சித்து வருகின்றனர்.

இங்கு பாருங்கள்.. எந்த பெரியார் விருதுக்கு பா. வளர்மதி தேர்வு செய்யப்பட்டுள்ளாரோ. அந்தப் பெரியாரின் தடியை வைத்து போடப்பட்டுள்ள கார்ட்டூன் சித்திரம். இதுவும் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trolls are pouring in on former minister B Valarmathi for her selection to receive the prestigious Periyar award, honored by TN Govt. Here is htlarious Cartoon on the former minister.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற