ஏண்டா சம்முகம்.. ஐயாவை மட்டும் தனியா விட்டுட்டுப் போகலாம்னு பாத்தியாக்கும்...!
சென்னை: பீச்சுக்குப் போனா சுண்டல் கிடைக்கும், பேஸ்புக்குக்குப் போனால் கிண்டல் தெறிக்கும்... லேட்டஸ்ட் நிலவரங்களை வைத்து காமெடிக் கலவரங்களை நிகழ்த்துவதில் நம்மவர்கள் கில்லாடிகள்.
பாஜகவில் விஜயக்குமார் சேர்ந்ததை வைத்து ஏகப்பட்ட கிண்டல்கள், நக்கல்கள், நையாண்டிகள். அதேபோல திமுக தேமுதிக கூட்டணி முயற்சிகளை வைத்தும் பிரித்து மேய்ந்திருந்தார்கள்.
டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டை வைத்தும் தாறுமாறாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள். இப்படி "நெ"ட்டுத் திக்கெங்கும் கொட்டும் டிரோல்களிலிருந்து சிலவற்றை உருவி உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...
|
அட்டட்டா...ஆகாகாகா!
"மல்லையாவரு" மலை ஏறினாலும் ஏறினாரு.. வங்கிக்காரவுகள்ளாம் ரொம்பத்தான் பாவம்!
|
பாலும் பழமும்
நினைத்தது ஒரு பழம்.. விழுந்தது வேற பழம்!
|
அது எங்கங்க அய்யாங்கய்யா!
நல்ல கேள்வி நல்ல கேள்வி!
|
அடேங்கப்பா என்னா பலம் என்னா பலம்
ஓ.. இதுக்குப் பேர்தான் பலம் காட்டுறதோ!
|
முடியலை
முடியலை.. முடியலை
|
என்னங்க இது...!
என்னங்க இது... யாருங்க இது..!
|
வாங்கய்யா வாங்க!
என்னா ஒரு சந்தோஷம்.. என்னா ஒரு நிம்மதி!
|
அதானே!
அதெப்படி இவரையும் இழுக்காட்டி தூக்கம் வராதே நம்மாளுங்களுக்கு!

கோதாவரி!
இது பழைய காமெடிதான்.. இப்பக் கூட நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்.. தப்பே இல்லை!

ஏண்டா சம்முகம்...என்ரா இது!
இது அல்டிமேட்.. சொல்லவே வேண்டாம்...நீங்களே புரிஞ்சுக்கலாம்.. நீங்களே சிரிச்சுக்கலாம்.!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications