சீழ்.வீ. சழ்ன்முகம் சழ்ட்டம் மற்ழும் நீழ்தித்துழை அமைச்சழா!? ஆங் .. ழைட்டு ழைட்டு!!
சென்னை: அதிமுக, சசிகலாவை நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டிவியில் பிரேக்கிங் நியூஸ் வர வர நெட்டிசன்கள் அதை வைத்து அதிமுகவினரை ட்விட்டரில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சில ட்வீட்டுகளை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கே குபீர்னு சிரிப்பு வந்துவிடும்.
மரண கலாய் ட்வீட்டுகளில் சில,
|
அடேய்
அடேய்களா... சோலிய முடிக்காம விட மாட்டாய்ங்க போல... 😂
|
அப்பாடா
அப்பாடா நான் கூட எங்க #எடப்பாடிபழனிசாமி முதல்வர் ஆகி நீடிச்சிருவாரோனு பயந்துட்டு சரியான நேரத்தில வந்துட்டான்டா கோவாலு
@AdmkFails
|
எடப்பாடி
எடப்பாடி கடந்து வந்த பாதை:
எடப்பாடி- சேலம்-ஆத்தூர்-கள்ளக்குறிச்சி- உளுந்தூர்பேட்டை- விழுப்புரம்-தின்டிவனம்- தாம்பரம்- கிண்டி-தலைமைச்செயலகம்
|
ஓட்டு
போட்ட ஒத்த ஓட்டுக்கு 4 வது சிஎம்.
அடுத்து மோடியும் அமித்ஷாவும் தான் பாக்கி.
#எடப்பாடிபழனிசாமி
|
சண்முகம்
சீழ்.வீ. சழ்ன்முகம் சழ்ட்டம் மற்ழும் நீழ்தித்துழை அமைச்சழா!? ஆங் .. ழைட்டு ழைட்டு!!
|
அதிமுக
என்னங்கடா இரண்டு கோஷ்டியும் செத்து செத்து விளையாடறீங்க😂
யாருதான் உண்மையான அதிமுக?
|
வைகோ
வைகோவுக்கு லெக் தாதா என்ற பெயருக்கான காரணத்தை அறிந்து கொண்டேன் #ழா 😭😭😭😭😭
|
துரைமுருகன்
நாளைக்கே சட்டசபைல துரைமுருகன் எடப்பாடிய பார்த்து நாலுவருஷமும் நீங்களே முதல்வரா தொடரனும்னு சொன்னா போதும்.நாளைக்கழிச்சே ஆட்சி கவிழும்.😆
|
சமாதி
சமாதி வாசலில் போர்டு
எதிரே அமர்ந்து தியானம் செய்ய - கட்டணம் ரூ 100
மடார் மடார் என அடித்து சாபம் இட -கட்டணம் ரூ 10,000
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications