சிகப்பாக ஆகணுமா, க்ரீம்கள் வேண்டாம் காளான் போதும்: மோடியை வச்சும் செய்யும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: சிகப்பாக ஆக பிரதமர் மோடி விலை உயர்ந்த காளான்கள் சாப்பிடுவது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர்.
பிரதமர் மோடி சிகப்பாக ஆக தைவானில் இருந்து வரவழைக்கப்படும் காளான்களை தினமும் சாப்பிடுகிறார். தினமும் அவர் 5 காளான்கள் சாப்பிடுகிறார். ஒரு காளானின் விலை ரூ. 80 ஆயிரம் என குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஷ் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நெட்டிசன்ஸ் மோடியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
|
கிண்டல்
இறக்குமதி செய்யப்பட்ட காளான்கள் சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும்#ImportedMushroom #MushroomEffect. மோடி அந்த காளான்கள் சாப்பிட்ட பிறகே சிகப்பாகிவிட்டதாக அல்பேஷ் கூறியதை வைத்தே நெட்டிசன்கள் இப்படி கலாய்க்கிறார்கள்.
|
கருப்பு
இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை சாப்பிட்ட பிறகு அப்படி இருந்த நபர் இப்படி ஆகிவிட்டாராம்.
|
கலாய்
மோடியை நெட்டிசன்கள் வச்சு செய்கிறார்கள்
|
அழகு
கருப்பே அழகு. இறக்குமதி செய்யப்படும் காளான்களுக்கு நோ சொல்லுங்கள் என்று சமூக ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்யத் துவங்கிவிடுவார்கள்.
— MOHIT (@crapbag___) December 12, 2017 |
பியூட்டி
இனி மக்கள் அழகுசாதனப் பொருட்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு இறக்குமதி செய்யப்படும் காளான்களையே விரும்புவார்கள் போன்று.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications