எங்க ADMK உங்க BJP ஆகலாம்! பச்சே உங்க BJP எங்க ADMK ஆகாது சாரே..!
இரட்டை இலை சின்னம் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி - ஓபிஎஸ் அணிக்கு கிடைத்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடின.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து இரு அணிகளும் இணைந்துள்ளதால் டிடிவி தினகரனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்காமல் எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு நேற்று வழங்கப்பட்டது.
இது குறித்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.
|
என்ன வாங்கித் தருமோ
ஜெயலலிதா ஆன்மா இன்னும் என்ன என்ன வாங்கி தருமோ..
|
இரு எறும்புகள்
ஒரு இலை ஏற்கெனவே இரு எறும்புகளால் சாப்பிடப்பட்டுவிட்டது.
|
டிவி ஆஃப்
அண்ணே இரட்டை இலை தீர்ப்பு வெளிவராது
எப்படி சொல்றே
நான்தான் டிவிய ஆஃப் பண்ணிட்டேன்ல
|
டீ ஆத்தும் நபர்
யாருமே இல்லாத டீக்கடைக்கு டீ ஆத்தும் ஒருவர்.
|
எங்கள் சின்னம்
உங்கள் புன்னகையே எங்கள் சின்னம்
|
அதிமுக ஜெயிச்சிடும்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு நம்புறதும்,இரட்டை இலை வந்ததும் அதிமுக ஜெயிச்சிடும்னு நம்புறதும் ஒன்னுதான்
|
ஆகாது சாரே
இரட்டை இலையை பெற்றார் எடப்பாடி பழனிசாமி!
(எங்க ADMK உங்க BJP ஆகலாம்! பச்சே உங்க BJP எங்க ADMK ஆகாது சாரே..!)
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications