நமீதாவை சினேகன் 5 முறை... ச்சீ இதக் கூடவாப்பா கவுன்ட் பன்னுவீங்க... பேட் பாய்ஸ்...
பிக்பாஸ் நிகழ்ச்சியை இரண்டு மணி நேரமாக ஒளிபரப்பினால் பெண்களை சீரியல் பார்க்கவிடாத புண்ணியம் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: தற்போது சீரியல்களை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமாகிவிட்டது. விஜய்டிவியில் தினமும் ஓளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.
கமல் ஹாசன் நடத்தும் நிகழ்ச்சி என்பதாலும், ஓவியாவின் நேர்மையான குணத்துக்காக அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது என்று கூறலாம். பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியில் மீம்ஸ்களுக்கு பஞ்சம் இல்லை.
|
2 மணி நேரமாக்குங்கள்
2 மணி நேரம் 9 to 11 போடுங்க SunTV ல 4 சீரியல் பாக்க விடாம பண்ண புண்ணியம் கிடைக்கும் பிலீஸ்
|
வெல்ல போவது யார்
ஆரவ்வும், ஓவியாவும்தான் இந்த நிகழ்ச்சியில் வெல்ல போகிறார்கள் என்கிறது இந்த டுவீட்.
|
திரும்ப திரும்ப...
ஜூலியின் சுயரூபத்தை கடந்த சனிக்கிழமை நடந்த எபிசோடில் தோலுரித்து காட்டினார் கமல். எனினும் திரும்ப திரும்ப பொய் கூறி வருகிறார் ஜூலி.
|
அசிங்கப்பட்டான்.... ஆட்டோகாரன்
இன்றைய ப்ரோமோவில் ரைசாவை ஏய் என்று கூப்பிட்டு சினேகன் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
|
5 முறை நமீதாவை....
ஐந்து முறை நமீதாவை கட்டி அணைத்தும், இரண்டு முறை முத்தம் கொடுத்தும், தனது பிறவிபலனை அடைந்தார் சினேகன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications