புது கன்டஸ்டன்ட் வந்தா போதும்... சின்ராச கையிலயே புடிக்க முடியாது... கலக்கல் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bigg Boss Tamil, Snehan hugs Namitha often video goes viral-Filmibeat Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக சுஜா வருனி நேற்று வந்தார். இதை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கட்டிப்புடி வைத்தியர் சினேகனை கலாக்காத நாள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளன.

புதிய போட்டியாளர் சுஜா வருனி நேற்று அந்தரத்தில் தொங்கியவாறே வந்து மற்ற போட்டியாளர்களுடன் வரிசை பேசிக் கொண்டிருந்த போது சினேகன் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாக இருந்தது.

சின்ராச கையிலயே புடிக்க முடியாது

புது கன்டஸ்டன்ட் வந்தா போதும். சின்ராச கையிலயே புடிக்க முடியாது.

நோயாளி கிடைத்த சந்தோஷம்

மருத்துவ முத்தம் என்ற ஒரு பதத்தை வைத்து ஆரவை நெட்டிசன்கள் ஓட்டுகிறார்கள். தற்போது சுஜா வருனி வந்ததை பார்த்து ஆரவ் பூரிப்படைந்த நிலையில் கமென்ட்டுக்கு கேட்க வேண்டுமா என்ன.

100 சதவீதம்

100 சதவீதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சினேகனுக்கு அந்த நாளே கடக்காது.

காயத்ரிக்கு ஆண்டவர்கிட்ட பூஜை இருக்கு

Gayathri வெளிய போறப்போ ஆண்டவரக்கிட்டே ஒரு பெரிய பூஜை இருக்கு

ஓட்டு போட்டாச்சு...

பிக்பாஸ் பார்க்கல. இருந்தாலும் காயூக்கு ஓட்டு போட்டாச்சு! கடமை முக்கியம்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans send their views about Bigg boss tamil and also they says about Snegan got happy when Suja Varunee entered the BB house.
Please Wait while comments are loading...