இன்னிக்கு எப்படியாவது பஸ் பிடிச்சுப் போயிட்டேன்.. ஜெயிச்சுட்டேன்.. நெட் லகலக!
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நெட்டிசன்களின் டுவிட்டர் கருத்துகளின் தொகுப்பு இதோ...
Recommended Video

சென்னை : இன்னிக்கு எப்படியாவது பஸ் பிடிச்சுப் போயிட்டேன், நான் ஜெயிச்சுட்டேன் என்று பஸ் ஸ்டிரைக் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 3 மாதமாக அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால் அவர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
உழைக்கும் தொழிலாளிக்கு..
கூவத்தூர்ல கும்மாளம் அடிச்ச இவங்களுக்கு 1லட்சம் சம்பள உயர்வு, பண்டிகைன்னு பார்க்காம, இரவு பகல் பார்க்காம உழைக்கும் தொழிலாளிக்கு 1000ரூபாய் தர கஷ்டமா இருக்கு
|
திஸ் கவுர்மெண்ட்
திடீர் ஸ்ட்ரைக் எல்லாம் இல்லை. கடந்த ரெண்டு மாசத்துல இது 3 வது தடவை. அவங்களும் என்னதான் பண்ணுவாங்க.. வேற வழியில்லை. ☹️ திஸ் கவுர்மெண்ட்..
|
பென்சன் பணம்
சம்பளமும் பாக்கி..
பென்சன் பணமும் நிலுவை..
சம்பளத்த ஏற்ற முடிவு பன்னியும் அதுவும் இழுத்துட்டு இருக்கு..
சென்னைல பாதிக்கு மேல பஸ் டிப்போக்கள பேங்க்ல அடமானம் வச்சிருக்கிங்க...
என்னமோ போங்கடே..
|
ரூ.100 கோடி செலவு
MGR நூற்றாண்டு விழா நடத்த
ரூ 100-200 கோடி செலவு?
ரூ 20,000 வீதம்,
மானிய விலையில் ஸ்கூட்டி வழங்க
ரூ 200 கோடி செலவு?
இரவு பகல் பாராமல் உழைக்கும் தொழிலாளிகளுக்கு,
பட்டை நாமமா?
|
ஆபிஸ் மட்டும் போய்ட்டேன்
இன்னைக்கு எப்புடியாவது பஸ் புடிச்சி ஆபிஸ் மட்டும் போய்ட்டேன், நான் ஜெய்ச்சுட்டேன் 😞😞
|
உயிரை பணயம் வைத்து...
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பிக்கும் தமிழ்நாடு- செய்தி
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, உழைக்காத எம்எல்ஏக்களுக்கு 1 லட்சம் சம்பளம், இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்க வலிக்கிறதா?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications