நம்ம பையன் பெருங்களத்தூரை தாண்டிட்டானாம்.. எப்டியும் வந்துருவான்.. அந்த பலகாரத்தை எடுத்து வை!
தீபாவளி பண்டிகை நாளா கொண்டாடப்படவுள்ள நிலையில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை அனுப்பி பட்டைய கிளப்பி வருகின்றனர்.
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அனல் பறக்கும் மீம்ஸகள் டுவிட்டரில் காணப்படுகிறது.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசு குறித்து எதிர்ப்பு, மகிழ்ச்சி, பாராட்டு உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் நமது நெட்டிசன்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள் சிரிக்க வைப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது.
|
ஆண்கள் பர்ஸ்ஸ தான் பார்ப்பாங்க..
தீபாவளி பர்ச்சேஸ்ல
பெண்கள் ட்ரெஸ்ஸ தேடிப் பார்ப்பாங்க
ஆண்கள் பர்ஸ்ஸ தான் பார்ப்பாங்க..
|
தீபாவளி போனஸ்
மனைவி : _"யோவ் மறைக்காம சொல்லுயா.. #தீபாவளி போனஸ் வாங்கிட்டியா.. இல்லையா..???
கணவனின் ரியாக்ஷன்...
|
சொந்த ஊரில் தீபாவளி
மெட்ராஸ்ல வேலை, சொந்த வீடு, கார், பைக் எல்லாம் இருந்தும், நல்ல நாள் வந்தா அடிச்சுப்பிடிச்சு சொந்த ஊருக்குதான் போக தோனுது..
|
ஹைய்யா மகிழ்ச்சி
தீபாவளி போனஸ் வாங்கிய இரவு 10 மணிக்கு தலைகீழத்தான் நடப்போம்.
|
பலகாரத்த வை
Dad: ஒரு வழியா நம்ம பையன் பெருங்களத்தூர தாண்டிட்டானமா எப்டியும் ஊருக்கு வந்து சேந்துருவான் அந்த பலகாரத்த எடுத்துவை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications