ஜிஎஸ்டி-க்கு பிறகு ச்சீப்பான ஒரு பொருள் அது காயத்ரிதாங்க... தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஓவியா மாறுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக முப்பெரும்தேவியர்கள் ஓவியாவை படாதபாடுபடுத்தி வருகின்றனர்.
ஆனால் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்த ஓவியா படங்களை காட்டிலும் பிக்பாஸ் மூலம் மக்களின் நெஞ்சை அள்ளி வருகிறார்.
இதனால் ஓவியாவை கார்னர் செய்து மற்ற போட்டியாளர்கள் கார்னர் செய்கின்றனர். அவரும் பொறுமை காத்து வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை அடித்து நொறுக்கின்றனர்.
|
ச்சீப்பான பொருள்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ச்சீப்பான ஒரே பொருள் காயத்ரி என்கிறது இந்த டூவிட்.
|
என்னா ரூல்
ஆரவ்- என்னா ரூல் அப்படி ஒன்னும் தெரியலையே
ஜூலி- அப்படிதாம்பா போட்டிருக்கு
|
ஒரே நேரத்திலே...
ஒரே நேரத்துல இந்த 4 பேரையும் எலிமினேட் பண்ண வாய்ப்பு இருக்கா என்று இந்த நெட்டிசன் கேட்கிறார்.
|
ஜூலிய திட்டாதிங்கயா...
#ஜூலினு திட்டாதிங்கயா..😞
#ஜூலியானானு திட்டுங்க..😍😘
indha👇👇
#ஜூலி ரொம்ப நல்ல பொண்ணுயா😂😜
|
யார் வீரதமிழச்சி
இவர்களில் யார் வீர தமிழச்சி
#வளர்மதி ? #ஜூலி ?
|
அம்மா, அப்பா வளர்ப்பில் தெரியும்
அம்மா,அப்பா,சூழல்களின் நல்ல வளர்ப்பு அவர்களின் செயல்களில் தெரியும். #ஓவியா நேர்மையும் #ஜூலி விஷமுமே சாட்சி! மற்றவர்களை சொல்வதற்கு இல்லை
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications