For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னடா இது சோதனை.. 12 வருசம் படிச்ச தமிழ் தெரியலை.. 5 வருச டாக்டர் படிப்பா நினைவு இருக்க போகுது!

12 வருடம் படித்த தமிழே தெரியவில்லை, இதில் 5 வருடம் படித்த டாக்டர் படிப்பு எங்கிருந்து நினைவுக்கு வர போகுது என்று நெட்டிசன்கள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை கலாய்த்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழிசையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!- வீடியோ

    சென்னை: நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரை படிக்க கோனார் உரை தேவை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய நிலையில் அவரை செமையாக கலாய்த்து டுவிட்டரில் கருத்துகள் ஓடுகின்றன.

    நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து கருத்து சொன்ன போது அவரை எதிர்த்தவர் பாஜக மாநில தலைவர் தமிழிசை. அன்றிலிருந்து அவர் எதை கூறினாலும் மீம்ஸ்களில் அவர் இடம்பெறுவது தப்புவதில்லை.

    அந்த வகையில் தமிழக அரசை கண்டித்து கமல் போட்ட டுவீட்டுக்கு கோனார் தமிழ் உரை வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார். சும்மா விடுவார்களா நெட்டிசன்கள், தமிழிசையை மரண கலாய் கலாய்த்து மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.

    மக்களுக்கு நல்லது

    2 இட்லி ஒரு வடை கொடுங்க நான் செக் பண்ணனும்..பாண்டிபஜாரை பதற வைத்த #TamilisaiSoundararajan -செய்தி

    தினமும் செய்தியில வரனும் அதுக்கு எதாவது செய்யனு ஆனா மக்களுக்கு நல்லது மட்டும் செய்ய கூடாது.

    மருத்துவர் ஆனீங்க

    அக்கா,@ikamalhaasan போட்ட பதிவிலேயே இது தான் புரிந்து இருக்கு, இது கூட புரியலைன்னா நீங்க எப்படி எம்பிபிஎஸ் படிச்சி மருத்துவர் ஆனீங்கன்னு டவுடா இருக்கே?#TamilisaiSoundararajan

    பிழை இல்லாமல்

    முதல்ல நீங்க எழுத்து பிழை இல்லாம எழுதுங்க அக்கா

    பேரை மாற்றுங்கள்

    தமிழை புரிந்து கொள்ள தெரியாத இவரின் பெயர் தமிழிசை, உங்கள் பெயரை தயவுகூர்ந்து மாற்றிகொள்ளவும்

    5 வருடம் மருத்துவம்

    தமிழுக்கு வந்த சோதனை 12 வருசம் படிச்ச தமிழ் தெரியலை 5 வருசம் படிச்ச Dr படிப்ப உங்களுக்கு நினைவு இருக்க போகுது.

    அதிமுகவை பார்

    அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது சரி- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    பார் முழுவதுமாக பாஜகவாக மாறும் அதிமுகவை பார்.

    English summary
    Memes creators have sent their comments on Tamilisai's criticism on Kamal and her reivew in Hotel GST bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X