"ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
ஜெயலலிதா சாப்பிட்ட உணவு பில் பற்றின ட்விட்டர் கமெண்ட்கள்
Recommended Video

சென்னை: "தவ்ளூண்டு இட்லிதாண்டா, அப்போலோல கோடி ரூபாய்க்கு விக்கிது" என்று மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர் இணையவாசிகள்.
அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா 1.17 கோடி ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிட்டதாக நிர்வாகம் ஆறுமுகசாமி கமிஷனல் அறிக்கை தாக்கல் செய்தது.
இதைக்கேட்டதிலிருந்து தமிழக மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அம்மா ஆஸ்பத்திரியில் இட்லி சாப்பிட்டாங்களா இல்லையா என்பதற்கு இன்னும் விடையே கிடைக்காத நிலையில், இப்படி சாப்பாட்டு பில் எகிறி வந்துள்ளதை நெட்டிசன்கள் கலாய்க்கவே ஆரம்பித்து விட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நோயாளி, மரணம், என்ற சீரியஸ் விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சாப்பாட்டு மெனுவை யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அப்போலோ மீது மக்கள் பார்வை, எண்ணங்கள் மாறி உள்ளதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

சுடச்சுட வைரல்
இந்த நிலையில், நேற்று சாப்பாட்டு மெனுவை வெளியிட்டு இன்னமும் அசிங்கப்பட்டு கொண்டது அப்போலோ. ட்விட்டரில் வெறும் இட்லிதான் சுடச்சுட வைரலாகி வருகிறது. "மனைவி: என் கையால தினமும் நாலு இட்லி சாப்புடுறீங்க... எனக்கு கோடிக்கணக்குல நகை, புடவை வாங்கி கொடுக்கணும்" என புருஷனை நச்சரிக்கும் பொண்டாட்டிகளின் ட்வீட்கள் போல பரவி வருகிறது.
|
அந்த இட்லிதான் இவ்வளவு விலை
தவ்ளூண்டு இட்லி தாண்டா அப்பல்லோல கோடி ரூபாய்க்கு விக்கிது...
|
பொறாமைப்படுகிறார்கள்
ஐபில் வீரர்கள் எல்லாம் இட்லியை பார்த்து பொறாமை...
|
2 இட்லி ரூ. 1.17 கோடி
2 இட்லி விலை அப்பல்லோவில் ரூ. 1.17 கோடியாம்
|
ஒட்டகப் பாலில் செஞ்ச இட்லியா
ஒருவேளை அந்த அம்மா சாப்பிட்ட இட்லி ஒட்டகப்பாலில் செஞ்ச இட்லியாக இருக்கும். #அப்போலோஇட்லி #ApolloIdly
|
அப்பல்லோ போய் தின்றதால்
ரெண்டு இட்லி 10 ருபாய்...
நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ருபாய் ....
"ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த அம்மா எங்கே, அதே இட்லியை கோடி ரூபாய்க்கு கொடுத்த அப்போலோ எங்கே"
இப்படி இட்லி மீம்களை ஆவி பறக்க இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications