அடேய்.. உங்கப்பன மாதிரியே பேசாத.. இது வெறும் தயிர்சாதம்தான்!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிறாக இருந்தாலும், யுகாதி பண்டிகை என்பதால் பல வீடுகளில் இன்று அசைவம் சமைக்கவில்லை போலும். அதனால்தான் ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்படும் மீம்ஸ்களில் வழக்கம் போல் இன்று அசைவ உணவுகள் இல்லை. தயிர் சாதம், பரோட்டாவுக்கு சட்னி என கொஞ்சம் அடக்கியே வாசித்துள்ளனர்.
"பரோட்டாவுக்கு சைடிஷ் இட்லிபொடியா.. என் வாழ்க்கைல இன்னும் என்னென்ன கொடுமைலாம் பார்க்க வேண்டி இருக்கோ!" என்றும், சில வீடுகளில் என்ன சமைத்தாலும் ஏதாவது குறை சொல்லியே ஆக வேண்டும் எனத் திரிபவர்களைக் குத்திக் காட்டுவதுபோல், "அடேய்.. உங்கப்பன மாதிரியே பேசாத.. இது வெறும் தயிர்சாதம்தான்!" என்றும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கூடவே, உடல்நலம், மனநலம் பற்றியும், ஞாயிறும்கூட விடுமுறை இல்லாமல் வேலை பார்ப்பவர்களை வைத்தும் கொஞ்சம் தத்துவார்த்தமான மீம்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர். இன்று புதிதாக சமைக்காமல் நேற்று வைத்த மீதிக்குழம்பை வைத்தே, இன்றைய பொழுதை சமாளித்தவர்களையும் நெட்டிசன்கள் கலாய்க்கத் தவறவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications