என்ன பெரிய ரபேல் விமானம்.. எங்க ஊரு இடியாப்பம் விக்குற அண்ணாச்சியை தெரியுமா?
ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல் சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்துள்ளனர்.
சென்னை : ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

ஞாயிறு என்றாலே விதவிதமாகச் சாப்பிடுகிறார்களோ இல்லையோ விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான் நம் நெட்டிசன்களுக்கு நிம்மதியாக இருக்கும். வழக்கமாக பிரியாணி, கறிக்குழம்பு, சாம்பார் சாதம், தயிர் சாதம் என ஞாயிறு மீம்ஸ்களில் ஹோட்டல் மெனு கார்டு போல் வெரைட்டி காட்டும் நம் நெட்டிசன்கள், இந்த வாரம் சற்று வித்தியாசமாக பட்டும் படாமல் சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக இடியாப்பம் விற்று வருபவர்களை வைத்து அவர்கள் பகிர்ந்துள்ள மீம்ஸ்கள், 'அட ஆமாம்ல..’ என நம் மைண்ட்வாய்ஸைப் பிரதிபலிப்பது போல் உள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் பல வீடுகளில் லிட்டில் பிரின்சஸ்களின் ஆதிக்கம் அடுப்படியில் அதிகமாக இருக்கும். அதையும் கலாய்ப்பதுபோல், 'கீரைக்குழம்புக்கு தொட்டுக்க கிரீம் பிஸ்கெட்’ மீம்ஸ் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications