“ராசாளியே ராசாளியே”.. வடிவேலுவை வைத்து ஓட்டும் நெட்டிசன்கள்... ஏய்யா, ஏன் இப்படி!
ராசாளி பாடலை வடிவேலு நடித்த படக்காட்சிகளைத் தொகுத்து வித்தியாசமாக புதிய வீடியோவாக சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்தில் சிம்பு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.
சமீபத்தில் ரிலீசான இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ராசாளி பாடல் ரிலீசுக்கு முன்னமே ஹிட்டடித்தது.
இந்நிலையில் இந்த ராசாளி பாடலை நெட்டிசன்கள் வடிவேலு நடித்த படக்காட்சிகளைத் தொகுத்து வித்தியாசமாக புதிய வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாக சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. நீங்களும் பார்த்து என்ஜாய்...!
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications