இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு.. அட காதலர் தினத்துக்கு இல்லைங்க.. கரண்ட்பில் கட்ட!
சென்னை: ரோஸ் டே, புரோபோஸ் டே என காதலர்கள், காதலர் தினத்தை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், பைனான்ஸில் இருந்து இஎம்ஐ கட்டத்தான் புரோபோஸ் வந்திருக்கிறது என குடும்பஸ்தர்கள் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
காதலைக் கொண்டாட வேண்டும்தான்.. ஆனால், அதற்காக இப்படியா? என ஏற்கனவே காதலில் விழுந்து, திருமணம் ஆனவர்கள் மற்றும் இன்னமும் காதல் என்ற வார்த்தையே காதில் விழாதவர்கள் என எல்லோரும் கடுப்பாகும்படி காதலர் தினத்தை தினமும் ஒரு பேர் சொல்லிக் கொண்டாடி வருகின்றனர் காதலர்கள்.

ஒருபுறம் காதலைக் கொண்டாடும் பதிவுகள் சமூகவலைதளப் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அவர்களுக்கு கடுமையான டஃப் கொடுக்கும் அளவிற்கு, காதல் எனும் பெயரில் அவர்கள் செய்யும் கூத்துக்களையெல்லாம் கலாய்த்து மீம்ஸ்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக குடும்பஸ்தர்கள், 'இன்னமும் கரண்ட் பில் கட்டல.. இஎம்ஐ ப்ரபோசல் தான் வந்திருக்கு..' என்பது மாதிரியான யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications