காதலர் தினம் 14ம் தேதி வர்ற மாதிரி.. கள்ளக்காதலர் தினம் எப்போ வரும்னு கேட்குறான்யா!
சென்னை: பிப்ரவரி மாதம் பிறந்து விட்டால், காதலர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதோ இல்லையோ, காதலர் தினத்தை வைத்து விதவிதமான் மீம்ஸ்களைப் பகிர்ந்து குஷியாகி விடுகின்றனர் நெட்டிசன்கள்.
பிப்ரவரி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலர் மட்டுமே கொண்டாடி வந்த இந்த நாளை, சமீபகாலமாக அன்பைக் கொண்டாடும் பண்டிகையாக பெரும்பான்மையான மக்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர். அதனால் முன்பெல்லாம் காதலர்தினம் என்றாலே, ஏதோ கெட்ட வார்த்தை என்ற நிலை இருந்தது மாறி, இப்போது தீபாவளி, பொங்கல் மாதிரி அதுவும் ஒரு பண்டிகை என்ற மனநிலை மக்கள் மத்தியில் வந்து விட்டது.
இப்படியாக காதலர் தினத்தைக் கொண்டாட ஒரு குரூப் மக்கள் தயாராகி வரும் நிலையில், வழக்கம் போல் இந்த வருடமும் தங்கள் அன்பைப் பகிர சரியான ஜோடி கிடைக்காத விரக்தியில், 90ஸ் கிட்ஸ் உட்பட மற்றொரு குரூப் தங்களது வேதனைகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான காதலர் தின மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications