அண்ணே.. உங்க சம்சாரம் அடிச்சுக்கூடக் கேட்பாங்க.. ஆனா தப்பித்தவறிக்கூட ‘ஐ லவ் யூ’ சொல்லிடாதீங்க!
சென்னை: காதலர் தினத்தை நினைத்து காதலர்கள் ஒருபுறம் ஸ்டேட்டஸ்களாகப் போட்டு உருகி வருகிறார்கள் என்றால், மற்றொரு புறம் திருமணமானவர்கள் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களாகப் போட்டு புலம்பி வருகின்றனர்.
மாதங்களிலேயே காதலர்களுக்கு மிகவும் பிடித்த மாதம் என்றால் அது பிப்ரவரிதான். காரணம் காதலர்கள் கொண்டாடும் காதல் திருவிழாவான காதலர் தினம் இந்த மாதத்தில் வருவதுதான். காதலர் தினத்திற்கு என்ன நிறத்தில் உடை அணியலாம், தன் காதலன்/காதலிக்கு என்ன மாதிரி பரிசுப்பொருள் வாங்கித் தரலாம், எப்படித் தன் காதலை தன் காதலன்/காதலியிடம் தெரிவிக்கலாம் என காதலர்கள் ஒருபுறம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, வழக்கம் போல் திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை நினைத்து விதவிதமாகப் புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.

இந்த இரண்டு பிரிவுகளில் வராத, இன்னமும் காதல், திருமணம் என எதிலும் கமிட் ஆகாதவர்களும் தங்கள் பங்கிற்கு, 'ஆத்தா இன்னைக்கு என்ன சோறு' என சாப்பாட்டை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து கலக்கி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications