காதல் வராம இருக்க ஏதாவது தடுப்பூசி இருக்குதா.. ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்!
சென்னை: காதலர்கள் மட்டும்தான் ரோஸ் டே, டெடி டே என விதவிதமாக காதலர் தினத்தை கொண்டாடுவார்களா என்ன? நாங்களும் விதவிதமாக மீம்ஸ் போட்டுக் கொண்டாடுவோம் என வரிந்து கட்டிக் கொண்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிப்ரவரி வந்து விட்டாலே காதலர் தினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடும் காதலர்கள், ரோஸ்டே, டெடி டே, சாக்லேட் டே என காதலர் தினத்திற்கு முந்தைய ஒரு வாரத்தையும் விதவிதமான பெயரிட்டு கொண்டாடுவதை சமீபகாலமாக வழக்கமாக்கி வருகின்றனர். ஏற்கனவே காதலிக்க ஆள் இல்லாமல் கஷ்டப்படும் நம் சிங்கிள்ஸ், இதைப் பார்த்து கொஞ்சமல்ல நிறையவே ஆவேசமாகி விட்டார்கள் போலும்.

அதனால்தான் காதலர்களுக்கு போட்டியாக அவர்களும் பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்தே, தினமும் ஏதாவது ஒரு கான்செப்ட்டில் காதலர் தினத்தை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, சிங்கிள்ஸ்களின் காதலர் தினக் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதோடு, போனால் போகட்டும் என காதலர்களின் கொண்டாட்டங்களையும் சேர்த்து மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications